பெண் நட்பு
![](https://eluthu.com/images/loading.gif)
மரக்கிளையில் கயிற்றில்
ஊஞ்சல் கட்டி ஆடிய
உள்ளம் இரண்டல்ல
ஒன்றே!
காலங்களின்
கோலங்களில்
காணாமல் போன
மொழிகளே
பெண்களின் நட்பு!
மரக்கிளையில் கயிற்றில்
ஊஞ்சல் கட்டி ஆடிய
உள்ளம் இரண்டல்ல
ஒன்றே!
காலங்களின்
கோலங்களில்
காணாமல் போன
மொழிகளே
பெண்களின் நட்பு!