என் காதலி
மண்ணில் பிறந்த தேவதை அவள்
என்னுள் முளைத்த காதல் விதை அவள்
என்னை கொள்ளை கொள்ள சிரிப்பால்
அவள் சிரிக்க தானை கொள்ளை போவேன்
நடந்து வரும் அழகு பெங்குவின்
எல்லாம் மாயமாய் தோன்றினாலும்
இன்னும் அவள் என்னை காதலிக்கிறாய்
என்பதே புரியாத முதல் மாயை