என்னை கண்டேன்
அன்பே
நீ கோபபடுகையிலும்
ஓர பார்வை பார்க்கையிலும்
யாரோ எழுதிய கவிதை
நான் எழுதியது என பொய் சொல்கையிலும்
எனை மறந்து நான்
என்னை கண்டேன் உன்னில்
அன்பே
நீ கோபபடுகையிலும்
ஓர பார்வை பார்க்கையிலும்
யாரோ எழுதிய கவிதை
நான் எழுதியது என பொய் சொல்கையிலும்
எனை மறந்து நான்
என்னை கண்டேன் உன்னில்