நரகம்

அன்று
என் மனம் மணம் வீசியது
நீ இருந்ததால்

இன்று
நான் இருந்த இடம் மணம் வீசியது
நீ இல்லாததால்

கண்திறந்து பார்த்தேன் முன் கல்லறை
பாதியில் எனை விட்டு சென்றதால் நீ

சொர்கத்தை காட்டும் காதல்
உண்மை அர்த்தம்

காதலித்தால் கண்டிப்பாக மரணம்
ஏமாந்தவர்களுக்கு நரகம்
ஏமாற்றியவர்களுக்கு சொர்க்கம்

எனக்கு எதுவென்று தெரியாமல்
சொர்கத்தில் இருந்து கொண்டே
நரகத்தில் வாழ்கிறேன் ........

எழுதியவர் : கார்த்திகா (10-Jan-16, 2:49 pm)
Tanglish : narakam
பார்வை : 291

மேலே