வாழ்வில் வெற்றி
வாழ்வில் வெற்றி
வெண்மைக்கு
கறுப்பும்!‘
கறுப்பிற்கு
வெண்மையும்
உயர்வுக்கு
உழைப்பும்
பெண்மைக்கு
ஆண்மையும்
ஆண்மைக்கு
பெண்மையும்
வெற்றிக்கு
தோல்வியும்
பின்னணியில்
இருந்தால்தானே
வாழ்வில் வெற்றி!
---- கே. அசோகன்.