வேண்டாம் வேகம்
கண் இமைக்கும் ஓர் நொடியில்
மறைந்து விடுகிறாயே....
என் தோழா....
உன்... 250சிசி பைக்கில்
கண் இமைக்கும் ஓர் நொடியில்
மரணித்தும் விடுகிறாயே...
என் தோழா..
வேண்டாம் வேகம்
கண் இமைக்கும் ஓர் நொடியில்
மறைந்து விடுகிறாயே....
என் தோழா....
உன்... 250சிசி பைக்கில்
கண் இமைக்கும் ஓர் நொடியில்
மரணித்தும் விடுகிறாயே...
என் தோழா..
வேண்டாம் வேகம்