காலண்டரும் நீயும்

உன் வீட்டு காலண்டரும்
நானும் ஒன்று தான்...
உன்னால் தினமும்
கிழிகிறோம்...
சொல்லிய அடுத்த நாளே!..
உன் வீட்டில் Monthly காலண்டர்...
உன் வீட்டு காலண்டர் கூட
எனக்கு துணையாக இருக்க கூடாதா?...
-பிரபாவதி வீரமுத்து
உன் வீட்டு காலண்டரும்
நானும் ஒன்று தான்...
உன்னால் தினமும்
கிழிகிறோம்...
சொல்லிய அடுத்த நாளே!..
உன் வீட்டில் Monthly காலண்டர்...
உன் வீட்டு காலண்டர் கூட
எனக்கு துணையாக இருக்க கூடாதா?...
-பிரபாவதி வீரமுத்து