செத்தேனடி நான்

நான்
நோக்கிய போது ..
நீயும் நோக்கினாய் ....
செத்தேனடி நான் ....!
உன் கண் ...
அணுமின் கதிர் .....
ஒரு நாட்டின் சேனை ...
இரண்டாலும் கொன்று ...
விட்டாயே என்னை ....!!!

+++

குறள் - 1082

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

+++

திருக்குறள் வசனக்கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Jan-16, 8:06 pm)
பார்வை : 71

மேலே