துளிர்

காதுக்கும் தோளுக்கும் நடுவில்
நீ பதித்த இதழ்களின் ரேகை
நீண்டு நீண்டு - என்
நடுப்பாதம் தீண்டும்போது
பாவி என் உயிர்
பாதி குறைந்து
மீண்டும் துளிர்க்கிறது
-டயானா
காதுக்கும் தோளுக்கும் நடுவில்
நீ பதித்த இதழ்களின் ரேகை
நீண்டு நீண்டு - என்
நடுப்பாதம் தீண்டும்போது
பாவி என் உயிர்
பாதி குறைந்து
மீண்டும் துளிர்க்கிறது
-டயானா