தைத்திருநாள் வாழ்த்துகள்

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்”
சொன்னவன் வாழ்க
வாள் பிடித்தாள்பவன் மன்னவன் – எனின்
ஏர் பிடித்தகழ்பவன் மண்ணவன்...

தென்னவருக்கும் மண்ணவருக்கும்
தைத்திருநாள் வாழ்த்துகள்..

எழுதியவர் : (15-Jan-16, 2:18 am)
பார்வை : 213

மேலே