அறிமுகம்

நெஞ்சம்மிக்க
உள்ளங்களுக்கு
இலக்கிய உலகில்
நாடக கலை அழிவின்
விளிம்பில் சென்றுக்கொண்டிருக்கின்றன
என்னால் முடிந்த அனிலோட
சிறு முயற்சி
கற்பனையில்
சரித்திர நாடகமாக

வன ராணி
என்னும் பெயரில்
தை நாளாம்
தை திங்கள் பெருநாளில்
ஆரம்பிக்கிறேன்
தங்களின் ஆதரவை தேடும்
நேசமுடன்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (15-Jan-16, 4:53 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
Tanglish : arimugam
பார்வை : 536

மேலே