சுயநலவாதிகள்

சுயநலவாதிகளால் சுழப்பட்ட....
பொல்லாத உலகம்.... இது...

சுயநலத்திற்கிகாக எதையும்...
செய்யும் பேய்கள்.. நிறைந்த...
உலகம்.. இது

நீயும்... சுயநலவாதியாக.. மாறிவிடு..
இல்லை என்றால்.. செத்து விடு...
இல்லை என்றால்... சாகடித்து விடுவார்கள்....

(நான் பழுகியவர்களை பற்றி எழுதினேன் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்)

எழுதியவர் : சிவா (17-Jan-16, 11:33 am)
பார்வை : 2014

மேலே