Manathil Ulla Karuthu

கோட்டாவால் கல்வியின் தரம் குறைந்து விட்டது என்று புலம்பும் கழிசடைகளுக்கு.......
சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற ஒரு நிலை இருந்த போது யார் மட்டும் மருத்துவம் படித்தார்கள்?
அப்போது மருத்துவம் படித்த ரங்கபாஷ்யம்,ரங்காச்சாரி போன்றோர் சேரிகளையும் குடிசைகளையும் நோக்கியா சென்றார்கள்?
அவர்கள் ஜமீந்தாரர்களுக்கும்,குறுநில மன்னர்களுக்கும்,செல்வந்தர்களுக்கும் அல்லவா வைத்தியம் பார்த்தார்கள்!
மருத்துவப் பணிகளுக்கு இடையிலும் சேரிகளையும்,ஏழைகளையும் தேடிச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற மருத்துவர்கள் எழிலன்,அன்புமணி,புருனோ,தேவ் இப்படி ஏகப்பட்ட மருத்துவர்களுக்கு இணையாக எவரையேனும் உங்களால் காட்ட முடியுமா?
அது போன்ற அக்கறை உங்களுக்கு இல்லாமல் இருப்பதற்கு எது காரணம்?
அடுத்து ஐஐடி,அங்கே கோட்டாவால் தரம் குறைகிறதாம்.
கோட்டைவையே ஏமாற்றி அங்கே நிறைந்திருக்கும் உங்கள் கூட்டம் படித்து முடிக்கும் முன்பே அமெரிக்காவுக்கும்,ஐரோப்பாவுக்கும்,ஆஸ்திரேலியாவுக்கும் போகத் திட்டமிடுகிறதே,ஏன்?எங்கள் வரிப்பணத்தில் கோடிகோடியாய் செலவழித்து அவர்களைப் படிக்க வைப்பது அயல்நாடுகளுக்குப் போய் சேவை செய்யவா?
இது குறித்தெல்லாம் கூமுட்டைகள் வாய் திறப்பதில்லையே ஏன்?

எழுதியவர் : Tamilan (21-Jan-16, 11:48 pm)
சேர்த்தது : சதிஸ் குமார்
பார்வை : 61

மேலே