காரணம்

தூங்கியது காகிதம்
தேங்கியது எழுத்து
கடுப்பில் கவிதை .

எழுதியவர் : சிவநாதன் (23-Jan-16, 4:30 pm)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 112

மேலே