நிகழ்


இறந்தகாலத்தில் வேரூன்றி,
எதிர்காலத்தில் கிளைகளை பரப்பியவன்...
நிகழ்கால கனியை புசிக்கத் தவறினான்...

எழுதியவர் : ரமண பாரதி (14-Jun-11, 12:36 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 304

மேலே