மருந்தாகும் உணவு

அற்பச் சுவைக்காய் அசைவம் சமைத்துண்டுச்
சொற்ப வயசில் சுகமிழந்து –நிற்க
உருவாகும் நோய்நொடிகள் ஒவ்வாமை போக்கும்
மருந்தாகும் சைவ உணவு
*மெய்யன் நடராஜ்
அற்பச் சுவைக்காய் அசைவம் சமைத்துண்டுச்
சொற்ப வயசில் சுகமிழந்து –நிற்க
உருவாகும் நோய்நொடிகள் ஒவ்வாமை போக்கும்
மருந்தாகும் சைவ உணவு
*மெய்யன் நடராஜ்