மரண வேதனை

மரணப் படுக்கையில் நீ
மரண வேதனையில் நான் !.......
எண்ணிப் பார்க்கிறேன்
இவனை ஈன்றெடுக்க நீ
பட்ட வேதனை !!............

******************தஞ்சை குணா******************

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Jan-16, 10:39 am)
சேர்த்தது : மு குணசேகரன்
Tanglish : marana vethanai
பார்வை : 533

மேலே