வட்ட நிலா
வட்ட வண்ணநிலா
அங்கங்கே சிலப் பொத்தல்கள்
மெல்ல மெல்ல கிழிந்தது
ஒருவாய் நல்லா முழுங்குது
காணாமல் போன நிலா
சட்டெனப் பார்த்தேன்
பட்டென விழந்தது
என் வட்டில்
இன்னொரு வட்டநிலா
=====அம்மா வார்ந்த தோசைகள்.
-செல்வா
வட்ட வண்ணநிலா
அங்கங்கே சிலப் பொத்தல்கள்
மெல்ல மெல்ல கிழிந்தது
ஒருவாய் நல்லா முழுங்குது
காணாமல் போன நிலா
சட்டெனப் பார்த்தேன்
பட்டென விழந்தது
என் வட்டில்
இன்னொரு வட்டநிலா
=====அம்மா வார்ந்த தோசைகள்.
-செல்வா