நண்பனென்றே நெஞ்சிருந்தே நம்பு --- முற்று முடுகு வெண்பா
கண்ணனிங்கே வந்திருந்தே கண்திறந்தே மண்ணுமுண்டே
விண்ணிறங்கோ வந்துநின்றே விந்தையன்றோ - பண்புவந்தே
மண்ணமர்ந்தே பண்ணிசைந்தே வண்ணனிங்கே கண்ணனன்றோ
நண்பனென்றே நெஞ்சிருந்தே நம்பு.
தந்ததந்தா --- சந்தம்