திறக்கப்படாத கதவுகள்

திறக்கப்படாத கதவுகள்
எதுவென்றால்
உன் விழிகள் தான்
என்பேன்.
என் கண்களை
நேரே சந்தித்து விட்டால்
உன்னுள் நுழைந்துவிடுவேன்
என்ற அச்சத்துடன் என்
பார்வையை தவிர்க்கிறாய்.

பெ.பரிதி காமராஜ்.

எழுதியவர் : பரிதி காமராஜ் (31-Jan-16, 10:37 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 164

மேலே