வண்ணச் சிறகினை விரித்து

வண்ணச் சிறகால்பட் டுப்பூச்சி தாவுதுபார்
வண்ண மலர்களெல் லாம்சிந்து பாடுதுபார்
வண்ண மலர்களும் தோட்டத்தில் ஆடுதுபார்
வண்ணப்பூ புன்னகை பார்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Feb-16, 9:22 am)
பார்வை : 536

மேலே