முப்பொழுதும் உன் நினைவுகள்

வருடங்கள் எனை வருடிச் செல்லுதடி
மாதங்கள் எனை மயக்கிச் செல்லுதடி
நாட்கள் எனை நகர்த்திச் செல்லுதடி
மணித்துளிகள் எனை நனைத்துச் செல்லுதடி
நொடிகள் எனை நொடிக்கச் செய்ததடி
காலம் முப்பொழுதும் எனைக் கவர செய்ததடி
உன் பார்வை பட்டால்..

எழுதியவர் : எழில் குமரன் (2-Feb-16, 10:35 pm)
பார்வை : 284

மேலே