மனமின்றி
கனவுகள்
வருவதற்கும் , போவதற்கும்
கண்கள் வழி விடுகின்றது ,
ஆனால்,
எப்போதோ வந்த நினைவுகள்,
வெளியே வர
மனமின்றி
இதயதினுள்ளே
சிறை பட்டு கிடக்கின்றன .
கனவுகள்
வருவதற்கும் , போவதற்கும்
கண்கள் வழி விடுகின்றது ,
ஆனால்,
எப்போதோ வந்த நினைவுகள்,
வெளியே வர
மனமின்றி
இதயதினுள்ளே
சிறை பட்டு கிடக்கின்றன .