புரிந்தது

காற்றில் படபடக்கும்
நாள்காட்டித் தாள்-
புரிந்திருக்குமோ வாழ்க்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Feb-16, 6:58 am)
பார்வை : 70

மேலே