நான் இராமனாக இருக்கப்பிரியமில்லை இராவணனாகவே இருந்து விட்டு போகிறேன்
எனக்கான ராமனாய்
இருப்பாயா என்கிறாய்...
இல்லை...
ராவணனாய் இருப்பேன்
என்கிறேன்....
கோவம் கொள்கிறாய்...
தெரியுமா அவன்
எந்த பெண்னையும் சந்தேகிக்கவில்லை...
ஊருக்காகவும் கூட...