பிரியமானவனே

பிரியமானவனே.....
உன் நேசம் பொய்
இல்லை என்றால்.....

உன் எண்ணமெல்லாம்
நான் நிறைந்திருக்கிறேன்
என்றால்.....

உன் உயிர் நான் என்றால்.....

என்னை விட்டு
விலகிடவும் தோணுமோ....?

என்னை பிரியவும்
மனம் வருமோ....?

எழுதியவர் : நித்யஸ்ரீ (9-Feb-16, 10:15 pm)
Tanglish : piriyamanavane
பார்வை : 301

மேலே