நோட்டுக்கள் விருப்பம்
சில்லறைக் காசுகளை சிதற விட்டது போல் சிரித்தேன் என்றாய்
நோட்டுகள் விருப்பமான பின்
நான் சிரிப்பதை நிறுத்தி விட்டாய்
சில்லறைக் காசுகளை சிதற விட்டது போல் சிரித்தேன் என்றாய்
நோட்டுகள் விருப்பமான பின்
நான் சிரிப்பதை நிறுத்தி விட்டாய்