அன்புச்சிறை

உன் அன்பு என்னும் பூஞ்சிறையில்
என்னை அடைத்து ஆயுள் கால தண்டனை அளித்தாய் ,
எனக்காக கடவுளே வந்து வாதாடினாலும், என் தண்டனையை குறைத்து விடாதே - என் அன்பே
பின் என் ஜீவன் மரணத்தை நோக்கி பயணிக்கும்!

எழுதியவர் : அனோஜன் அஜன் (14-Feb-16, 8:16 pm)
சேர்த்தது : அனோஜன்
பார்வை : 116

மேலே