உயிர் பிரியும் தருணங்கள்

எங்கோ ஒரு திசையில் நீயிருக்க....

எல்லையில்லா தடைக் கடலில்
எதிர் நீச்சல் போட்டு...!

உன் முகத்தைக்காண
மூச்சிரைக்க ஓடிவந்தாலும்..........

எதிர்பாராத நேரம் எனை ஏமாற்றும்போது
நெருப்புக்குழியில் கருகிவிடும் என் நெஞ்சம்

உன்னையே நினைத்து நினைத்து.....!!

-சதீஷ் ராம்கி.

எழுதியவர் : சதீஷ் ராம்கி (14-Feb-16, 8:43 pm)
சேர்த்தது : சதீஷ் ராம்கி
பார்வை : 155

மேலே