நிம்மதி

சிந்திக்கும் திறமை
வலு இழப்பதால்
நல்ல எண்ணங்கள்
சிதைவுற்று
பொய் செயல்கள்
கரு கொள்ளுது

ஏக்கம் நிறைந்த வாழ்வும்
வந்து மனம்
நிம்மதியை இழக்கிறது

எழுதியவர் : கலையடி அகிலன் (15-Feb-16, 8:04 pm)
Tanglish : nimmathi
பார்வை : 135

மேலே