ஒரு தலை ராகம்
உன் கண் வெளிச்சத்தில் அந்த மின்னலின் ஒளியும் தோற்றுப்போகும்…
உன் சிரிப்பின் சத்தத்தில் சலங்கை ஒலியும் சரணடையும்…
உன் பேச்சிற்கு பெய்யும் மழையும் மயங்கி நிற்கும்….
உன் கோபத்திற்கு நெருப்பும் கூட நெகிழ்ந்து போகும்…
இப்படியெல்லாம் உன்னை நினைத்து வாடும் என் நோய்க்கு கிடைக்கும் வைத்தியம்..?
நீ சொல்லும் ஒரே வார்த்தை இவன் ஒரு பைத்தியம்….