வைரமுத்து
நான் கண்ட கருப்புத் தங்கம்..
நீ கவிதை எழுதும் கலையுணர் சிங்கம்...
நீ பேசும் தமிழ் கண்டு...
நான் ஆகிவிட்டேன் பைத்தியம் என்று...
நீ எழுதும் கவிதை நயத்திற்கு....
காகிதமும் மலரும் காதல் வயத்திற்கு...
உன் கவிதை வரிகள் படிப்பதற்காக...
காத்திருப்பேன் என்றும் உன் ரசிகையாக... .