தேர்தல்

மனைவி:
"நீங்க ரொம்ப மோசம். கல்யாணத்துக்கு முன்னாடி பார்க், பீச், ஹோட்டல், சினிமா
இப்படில்லாம் எங்கெங்கே அழைச்சிட்டு போனீங்க. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் எங்கேயுமே அழைச்சிட்டுப் போறதில்லே......,"
கணவன்:
"அடி அசட்டு பொண்டாட்டியே,
தேர்தல் முடிஞ்சதுக்கப்புறம் எவனாவது
பிரச்சாரத்துக்கு போவானா??? நீ வேற!!!"

எழுதியவர் : செல்வமணி (20-Feb-16, 10:16 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 132

மேலே