தோசையா இல்லை இட்லியா
நீங்க தோசையா இல்லை இட்லியா..வாழ்க்கைத் தத்துவம்..!
ஒரு ஆண் கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி "இட்லி" மாதிரி.... அப்பா அம்மா அவனை பொத்தி பொத்தி வச்சுக்குவாங்க.....
அதுவே அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனா அவன் "தோசை" மாதிரி....வீட்டுக்காரம்மா புரட்டி புரட்டி போடுவா.....
நீங்க தோசையா இல்லை இட்லியா......
நீங்களே முடிவு பண்ணிக்கோங்க....