நீயுமா
 
            	    
                நீயுமா ? 
 தாவி குதிக்கும்
 நீயே !
 ஊர்ந்து போகும்
 நத்தையில்
 சவாரியோ ?
 நீயுமா இப்படி ?
 காலம் கற்று
 கொடுத்தனவோ ?
 --- கே. அசோகன்.
 
            	    
                நீயுமா ? 
 தாவி குதிக்கும்
 நீயே !
 ஊர்ந்து போகும்
 நத்தையில்
 சவாரியோ ?
 நீயுமா இப்படி ?
 காலம் கற்று
 கொடுத்தனவோ ?
 --- கே. அசோகன்.