மாதா +பிதா+குரு+தெய்வம் = நண்பன்
என் அன்னையும் தோற்று போனாள்
என் என் தோழி அவள் அன்பினிலே..
என் தந்தையும் தோற்றார் என் நண்பனின் கண்டிபிலே....
எந்தன் குருவும் தலைகுனிந்தார்.. என் நண்பனின் ஆலோசனை கண்டு..ஏன் அந்த கடவுளும் பொறமைகொண்டார் எங்கள் நட்பினை கண்டு..அதனால் என்னவோ அவரே வந்துள்ளார் ஏன் நண்பனது வடிவில்