அம்மா

எனக்காக எல்லாவற்றையும் கொடுத்தவள் தன் உயிரை மட்டும் பற்றிக்கொண்டிருகிறாள், கொடுப்பதற்கு மீதம் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆராய...

எழுதியவர் : யுவராஜ் (3-Mar-16, 11:20 am)
சேர்த்தது : யுவராஜ் சீ
Tanglish : amma
பார்வை : 229

மேலே