அப்பத்தாவும் நானும்-4
அந்தோ அங்கனதாம்யா
பெரியாறு இருந்த்திச்சி
மள காலத்ல …
நீஞ்சித்தா வருவோம்……
இப்ப மணலாவும் ஒங்க தாத்தன்
கோமணத்துணி மாரிக்க
ஓடுது கொஞ்சமா…
ஆற்றை தலையிலும்
தலைக்குள்ளும்…
சுமக்கும் அப்பத்தா….
அந்தோ அங்கனதாம்யா
பெரியாறு இருந்த்திச்சி
மள காலத்ல …
நீஞ்சித்தா வருவோம்……
இப்ப மணலாவும் ஒங்க தாத்தன்
கோமணத்துணி மாரிக்க
ஓடுது கொஞ்சமா…
ஆற்றை தலையிலும்
தலைக்குள்ளும்…
சுமக்கும் அப்பத்தா….