காதலர் முத்தம்

இரவு வந்தது
நிலவும் வந்தது
காதலர்க்கு கொண்டாட்டம்!

மேகம் கலைந்தது
நிலவு முகம் மலர்ந்தது
இளம் கன்னியர் ஆனந்தம்!

பௌர்ணமி
நிலவு வெட்கி மறைந்தது
காதலர் முத்தம்!

இரவு வந்தது
நிலவு வெளிச்சம் வந்தது
திருடர்கள் திண்டாட்டம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Mar-16, 10:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
Tanglish : kathalar mutham
பார்வை : 210

மேலே