நீயே என் இதய காதலி

உன்னைப் பார்த்தேன்
என் மனசு சொல்லியது
நீயே என் இதய காதலி!

உன் முகம் பார்த்தேன்
மனசுக்குள்ளே பட்சி சொல்லியது
நீயே என் இதய காதலி!

உன் கண்களைப் பார்த்தேன்
மனசுக்குள்ளே பட்டாம்பூச்சி
நீயே என் இதய காதலி!

உன் பேச்சைக் கேட்டேன்
மனசுக்குள்ளே மத்தாப்பு
நீயே என் இதய காதலி!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Mar-16, 10:33 pm)
பார்வை : 137

மேலே