எடுத்து சென்றே

எடுத்து சென்றே பழகியவள் நீ என
அறிவேன்
இப்போது என்னவோ புதியதாக விட்டு சென்று விட்டாயே
இதை நான் அறியவில்லை
இப்போது நீ
என்னிடம் இருந்த எடுத்து சென்ற சிரிப்பை திருப்பி தரவேண்டும் வட்டியுடன்
என்னிடம் இருந்து எடுத்து சென்ற
நிம்மதியை திருப்பி தரவேண்டும்
அசலுடன்
என்னிடம் இருந்து எடுத்து சென்ற உன்னை திருப்பி தரவேண்டும்
மொத்தமாக இப்போதே
இனியும் விட்டுப்போகாதே
என்னையும் கூட்டிப்போ கல்லறைக்குள் அல்லது நம் படுக்கை அறைக்குள்

எழுதியவர் : (8-Mar-16, 12:19 am)
Tanglish : eduthu sendre
பார்வை : 76

மேலே