உலக மகளிர் தினம் கவிதை

உலக மகளிர் தினம் நல்வாழ்த்துக்கள்.
*
சியா ஜென் : குடும்பம்.
*
குடும்பம்
பெண்ணின் விடாமுயற்சி தொடர்கிறது
குடும்பம் ஒழுங்காக இருக்கும்போது
மனிதனின் எல்லா சமூக உறவுகளும்
ஒழுங்காக இருக்கும்,
விடாமுயற்சியும் ஒழுங்கான முறைகளும்
வெற்றியைத் தரும்.
கதகதப்பான, உதவிகரமான
சூழலையும் தன்மைகளையும் உங்களுக்குள் வளர்த்து,
அதனால் அடுத்தவர்களிடம்
சிறந்ததை வெளிக் கொணருங்கள்.
*
ஆதாரம் : “ ஐ சிங் ” - ( சீன நாட்டு அறிவுரைகள் ) – நூல். பக்கம் 50.
தமிழில் : பி. உதயகுமார்
தகவல் “ ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன் (8-Mar-16, 6:38 am)
பார்வை : 447

மேலே