காதல் ரசாயனப்பூச்சு

அணங்குகொல்?
ஆய்மயில் கொல்லோ?

அவள் கடைக்கண்
பார்வை என் மேல் பட்டது!

என் நெஞ்சில் ஆயிரம்
ரோசா மலர்கள் பூத்தன!

காதல் ரசாயனப்பூச்சு படர்ந்தது
அதில் என் உயிர்மூச்சு கலந்தது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Mar-16, 6:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56

மேலே