முகம் சுளிக்காத முத்தம்

குல தெய்வத்திடம்
சத்தியம் செய்தும்
விட முடியாத
குடி பழக்கத்தை

அப்பா இப்பொழுது
நிரந்தரமாக நிறுத்திவிட்டார்

தினமும்
தன மகளிடம்
முகம் சுளிக்காமல்
முத்தம் பெறுவதற்காக

எழுதியவர் : சூரிய காந்தி (30-Mar-16, 9:27 am)
பார்வை : 66

மேலே