ஏப்ரல் 1
தலைவரே.. தேர்தல் அறிக்கையை இன்னைக்கு ஏப்ரல் ஒண்ணாம் தேதி வெளியிடுங்க...
ஏன்... உனக்கேன் இப்படி ஒரு ஆசை?
நாம தெரியாத்தனமா ஜெயிச்சுட்டோம்னா.... எவனாது கேள்வி கேப்பான்ல... ஏன் உன் தேர்தல் அறிக்கையை நிறைவேத்தலன்னு.. அன்னிக்கு சொல்லலாம்... முட்டாளே நாங்கள் வெளியிட்டது ஏப்ரல் ஒண்ணாந்தேதி கவனிக்கலையானு...