எனக்கான மழை நாள் - பூவிதழ்

உன் வானிலை அறிக்கையில்
என்று எனக்கான மழை நாள்
வராத மழைக்கு நீவாசித்த அறிக்கையில்
நினைவுச்சருகுகளை உதிர்த்து
உயிருடன் மரமாய் !

எழுதியவர் : பூவிதழ் (2-Apr-16, 2:42 pm)
பார்வை : 146

மேலே