குழிவிழும் அந்த கன்னங்கள்

காத்திருந்தேன். ...,
காத்திருந்தேன். ....,
கதவின் பின்னே...-என்
கணியாளின் செவ்விதழுக்காக...!
அவளும் வந்தாள் - காத்திருக்கும்
அன்பு அத்தானின்.,
ஆசை முத்தத்திற்க்காக...!
மணித்துளிகள் ஓடியதா- இல்லை
எங்கள் விழிக்கவிகள் பாடியதா..?
என தெரியவில்லை எனக்கு. ..!
ஆவலுடன் ஆடிப்பாடி. ....
குவிந்ததே வெட்கம். ...
குழிவிழுந்திருக்கும் அவள் கன்னத்திலே....-அவளும்
குனிந்தபடியே சென்றாளே.....!
நானும். ., -அவளின்
மழைமேக கூந்தல் கண்டு. ..
மலைத்துப்போய் நின்றேனே...!