கவிதையின் பக்கம்

கவிதை
எழுதுபவன் பக்கம்
ரசனை
படிப்பவன் பக்கம்
இவன் திருப்புவதோ
வேறு பக்கம்
ஆதலினால்
கவிதைகள் மூடிய புத்தகம் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-16, 9:42 pm)
Tanglish : kavithaiyin pakkam
பார்வை : 153

மேலே