நீலவானில் வெண்ணிலா

நிர்மல மானநீல வானத்தின் வெண்ணிலாவே
வெண்பாவில் நற்கவிஞர் ஓவிய மானாய்நீ
பின்னும் களங்கமென கண்ணீரும் தானேனோ
நீலவான்வெண் பால்நிலா வே

இன்னிசை வெண்பா

யாப்பெனும் யாழினை எடுத்து மீட்டுவோம்
அடுத்த வெண்பாவிற்கு ஆரம்ப வரி கிடைத்து விட்டது .
இவ்வரியை தளை தட்டா அடியாக்கி வெண்பா ஆக்குவோம்
வெண்பா ஆர்வலர்கள் முயலலாம் .
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Apr-16, 9:31 pm)
பார்வை : 114

மேலே