காரணம் சொல்லிவிட முடியாது
ஒவ்வொரு காதலனும் ....
முத்தமுட முன்னர் ...
விரும்புவது ....
காதலியின் தோளில்...
சாய்வதற்கே ....
ஏன் என்று
கேட்டுப்பாருங்கள் ....
யாராலும் காரணம் ....
சொல்லிவிட முடியாது ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை